CPM-led village protest
சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு விழுப்புரம் முதல் புதுச்சேரி....
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எட மலைப் பட்டிபுதூர், பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், பிராட்டியூர், செட்டியப்பட்டி, சொக்க லிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடிமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 1ஆவது வார்டு பம்பிங் ஸ்டே ஷன் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கேட்டு, மாநகராட்சி ஆணையர் அலு வலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி மாநகராட்சி 31, 32-வது வார்டு பகுதியில் 150 ஏக்கர் பரப்பள வில் மாவடிக்குளம் உள்ளது.